இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நந்தன் - இடைச்செருகல், மேலாதிக்கம், காலக் கண்ணாடிகளின் தொடர் குறியீடு

நந்தன் - இடைச்செருகல், மேலாதிக்கம், காலக் கண்ணாடிகளின் தொடர் குறியீடு ( சுந்தரர் தொடங்கி அயோத்திதாசர் ஊடாகப் புதுவைச் சிவம் வரை)                                                                                                               முனைவர் சிவ இளங்கோ புதுச்சேரி.   இந்திய வரலாறு மகாவீரர், புத்தர் காலத்தில் இருந்து தொடங்குகிறது. அதற்கு முன்னும், பின்னும் ஏராளமான தொன்மங்களும், புராணங்களும் உண்டு. சமயச் சண்டைகளை ஊதிப் பெரிதாக்கவும், அதிகார மையத்தின் பார்வை தங்களை விட்டு அகலாது இருக்கவும், கரணம் போடும் குரங்குகள் போல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு இட்டுக்கட்டி உருவாக்கப்பட்டவைதான் தொன்மங்களும், புராணங்களும். தொன்மங்கள் இனக்குழு காலத்திலிருந்து தொடர்பவை. ஏதோ ஒர...