சமஸ்கிருதம் இந்திய மொழியா?
சமஸ்கிருதம் யாருடைய மொழி சமஸ்கிரு தம் இந்திய மொழியா? முனைவர் சிவ இளங்கோ இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலம் அந்நிய மொழி என்றால், சமஸ்கிருதமும் அந்நிய மொழிதான். அது இந்திய மொழியே அல்ல. இந்தியாவின் எந்த மாநிலமும் அதைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. சமஸ்கிருதம் உருவாகிய இடமும் தற்போது இந்த...