இடுகைகள்

ஜூலை, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் வெறுத்த நரசிம்மவதாரமாய்......................

நான் வெறுத்த நரசிம்ம வதாரமாய்                                                                                   -முனைவர் சிவ. இளங்கோ     மகாவீரை மனதில் நிறுத்திய பின்னர் நிர்வாணத் தத்துவம் நிறைவெனப் புரிந்தது புத்தனைப் படித்துப் புரிந்த பின்னர் சாந்தமும் சரணமும் சரியெனப் பட்டது இயேசுவின் வரலாற்றுச் சிக்கலையும் தாண்டி தியாகம் மட்டுமே தீபமாய் நின்றது நாயகத்தின் மார்க்கம் தெரிந்து பின்னர் ‘ இந்து முஸ்லிம் பாய்பாய் ’ வெறுப்ப கன்றது பணியா காந்தியின் நிஜத்தை உணர்ந்து அகிம்சையை மனம் அரப்போராய் ஏற்றது பிறவி பேதத்தில் புரண்டு எழுந்து பீமாராவ் சொன்ன அரசியல் புரிந்தது ஆரியம் திராவிடம் வேரைச் சொல்லியும் பொறுமை காத்தது பெரியாரின் தந்திரம் தமிழ் இனத்தின் உச்சியைக் குலுக்கி மாந்த நேயமும் சொன்னார் அண்ணா ஆதியில் திராவிடனாய் அடுத்ததில் த...