இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மூச்சு விட முடியவில்லை

படம்
மூச்சு விட முடியவில்லை முனைவர் சிவ . இளங்கோ                                                                                                                       இந்தியாவின் சாதிவெறி  அமெரிக்காவின் இனவெறி சட்டங்கள் யாவருக்கும் பொதுவானவை . அவற்றை யாரும் கையில் எடுக்கக்கூடாது . அவற்றைப் பாதுகாக்கவும் , நிறைவேற்றவும் அரசுத் துறைகள் உள்ளன என்றுதான் எல்லா நாடுகளும் சொல்கின்றன . ஆனால் அமெரிக்காவில் மின்னபொலீஸ் நகரத்தின் காவல் குழுவினர் சட்டத்தைக் கையிலெடுத்து மட்டுமல்ல தண்டனை என்று கருதி ஒரு கொலையைப் பொது வெளியிலேயே நிறைவேற்றி இருக்கிறார்கள் . டெக்சாஸைச் சேர்ந்த 46 வயதான , ஐந்து குழந்தைகளுக்குத் தகப்பனான , ஜார்ஜ் ப...